பனி மறைக்கும் கொடைக்கானல் மலைப்பாதை
பனி ஒரு புகைபோல் படர்ந்திருக்க,வாகனங்கள் முகப்பு விளக்கினை பயன்படுத்தியே பயணித்தன. இந்த பனியின் நடுவே இருசக்கர வாகனத்தில் பயணித்தது ஒரு இனிமையான அனுபவம். அடிப்படையில் இது எங்களுக்கு திட்டமிடப்படாத பயணம் இருப்பினும் கொடைக்கானலில் நிலவிய இனிமையான தட்ப வெப்ப சூழல், எங்களுக்கு அருமையான பயண அனுபவத்தை தந்தது.
silver falls to lake (kodaikanal)
silver falls to lake (kodaikanal)
No comments:
Post a Comment